வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா

வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா
X

வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா

திண்டுக்கல்லில் சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் வேலுநாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளையொட்டி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் வேலுநாச்சியார் ஆண்டு பிறந்தநாள்,வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். பொது செயலாளர் காளிதாஸ் முன்னிலை வகித்தார். மாநகர செயற்குழு உறுப்பினர் சுந்தரமகாலிங்கம் வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நவரத்தினம் பேசினார். மாநகர மன்ற பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

Tags

Next Story