வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய திமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய திமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

திமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் மேற்கு ஒன்றியம் ராந்தத்தில் திமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நேற்று காலை நடந்தது. இந்நிகழ்வில் எம்எல்ஏ ஓ ஜோதி பங்கேற்று ஆலோசனைகளை வழங்கி பேசினார்.ஒன்றிய செயலாளர் தினகரன் அனைவரையும் வரவேற்றார். மேலும் இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றிய குழு தலைவர் ராஜி, செய்யாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் ஞானவேல், அவைத்தலைவர் கஜேந்திரன்,ஒன்றிய துணைசெயலாளர்கள் நந்தகோபால், ரேணு,குணாநிதி, பாஸ்கர், மாவட்ட பிரதிநிதிகள் அய்யாதுரை,மார்க்கபந்து, பெருமாள், தொண்டரணி அமைப்பாளர் ராம் ரவி, ஆதிதிராவிட அணி தலைவர் கருணாகரன், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பு குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story