ராமநாதபுரம் வேட்பு மனுக்கள் சரிபார்ப்பு !

ராமநாதபுரம் வேட்பு மனுக்கள் சரிபார்ப்பு !

வேட்பு மனு

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் மொத்தமாக 42 வேட்பாளர்கள் 56 வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் மொத்தமாக 42 வேட்பாளர்கள் 56 வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரான விஷ்ணு சந்திரன் தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி, அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள், தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவராக அதன் சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திர பிரபா மற்றும் ஒ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மூவரது சுயட்ச்சை வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு தற்போது அவரை மொத்தமாக ஏழு வேட்பாளர்களின் வேப்பமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகமாவட்ட தேர்தல் அலுவலரான விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story