தேனி மாவட்ட விவசாயிகளுக்கு மானியத்தில் மண்புழு உரம் - வேளாண் துறை

தேனி மாவட்ட விவசாயிகளுக்கு மானியத்தில் மண்புழு உரம் - வேளாண் துறை

பைல் படம் 

தேனி மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் மண் புழு உர தயாரிப்பு படுக்கைகள் வழங்கப்படுவதாக வேளாண்மை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட விவசாயிகள் இயற்கை உரங்களான மண்புழு உரங்களை பயன்படுத்த வேளாண் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது இதற்காக 50% மானியத்தில் மண்புழு உரங்கள் தயாரிப்பதற்கு மண்புழு உர தயாரிப்பு படுக்கை வேளாண் துறை மூலம் வழங்கப்பட உள்ளது .உர தயாரிப்பு படுக்கை வாங்க விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி அல்லது அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்

Tags

Next Story