கால்நடை மருத்துவ முகாம்

கால்நடை மருத்துவ முகாம்

திருத்துறைப்பூண்டி அருகே கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

திருத்துறைப்பூண்டி அருகே கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே குரும்பல் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த கால்நடை மருத்துவ முகாமிற்கு மருத்துவர் சந்திரன் ,காவியா ,மோகனப்பிரியா கீர்த்தனா கால்நடை ஆய்வாளர் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு குடல்புழு நீக்குதல், ஒட்டுண்ணி நீக்குதல், ஊட்டச்சத்து மருந்து, கோமாரி நோய் தடுப்பூசி போன்ற சிகிச்சைகளையும் செய்முறை விளக்கங்களையும் அளித்தனர்.

Tags

Next Story