கால்நடை மருத்துவ முகாம்

கால்நடை மருத்துவ முகாம்

முத்துப்பேட்டை அருகே மருதவனம், உதய மார்த்தாண்டபுரம் கீழக்காடு மற்றும் ஆலங்காடு கிராமத்தில் கரு சிதைவு நோய்க்கு எதிரான தடுப்பூசி முகாம் நடந்தது.

முத்துப்பேட்டை அருகே மருதவனம், உதய மார்த்தாண்டபுரம் கீழக்காடு மற்றும் ஆலங்காடு கிராமத்தில் கரு சிதைவு நோய்க்கு எதிரான தடுப்பூசி முகாம் நடந்தது.
முத்துப்பேட்டை அருகே மருதவனம், உதய மார்த்தாண்டபுரம் கீழக்காடு மற்றும் ஆலங்காடு கிராமத்தில் கரு சிதைவு நோய்க்கு எதிரான தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மூன்று மாத வயது முதல் 7 மாத வயது உடைய கிடாரி கன்றுகளுக்கு வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டும் செலுத்தப்படும் கரு சிதைவு நோய்க்கு எதிரான தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

Tags

Next Story