கடலாக்குடி படுகையில் வெற்றி விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் 

கடலாக்குடி படுகையில் வெற்றி விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் 

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கடலாக்குடி படுகையில்  வெற்றி விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கடலாக்குடி படுகையில்  வெற்றி விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கடலாக்குடி படுகையில் வெற்றி விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 20 ம் தேதி காலை விக்னேஷ்வர பூசையுடன் யாக சாலை பூஜை தொடங்கியது. நேற்று கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பூர்ணாஹூதி நடைப்பெற்று முதல்கால யாகசாலை பூசைகள் நிறைவுப்பெற்று இன்றுகாலைஇரண்டாம் கால யாகசாலை பூசைகள் நிறைவுப்பெற்று பூர்ணாஹூதி தீபாரதனை நடைப்பெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடு நடைப்பெற்று, மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. பின்னர் . விநாயகருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. அன்ன தானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராமவாசிகள், உபயதாரர்கள் செய்திருந்தனர்

Tags

Next Story