வேப்பூர் பேருந்து நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு !

வேப்பூர் பேருந்து நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு !

அ.அருண் தம்புராஜ்

வேப்பூர் பேருந்து நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
"உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டம் வேப்பூர் பேருந்து நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.‌ உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story