வேப்பூரில் அதிகாலை முதல் போக்குவரத்து நெரிசல்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல மக்கள் படையெடுத்து வருவதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் முதலே வேப்பூர் நான்கு முனை சந்திப்பு, பேருந்து நிலையம் எதிர் புறமாகிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இதனால் ஆமை வேகத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
Next Story