விக்கிரமசிங்கபுரம் நகர திமுக சார்பில் இருபெரும் விழா

X
விக்கிரமசிங்கபுரம் திமுக சார்பில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க கூட்டம் மற்றும் முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழாக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
விக்கிரமசிங்கபுரம் திமுக சார்பில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க கூட்டம் மற்றும் முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழாக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகர திமுக சார்பில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க கூட்டம் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 71,வது பிறந்த நாள் விழாக் கூட்டம் ஆகிய இருபெரும் விழா நேற்று (மார்ச் 3) இரவு நடைபெற்றது.
இதில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.இதில் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story