வேட்பாளருக்கு வெற்றி முழக்கம்

வேட்பாளருக்கு வெற்றி முழக்கம்
X

திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளருக்கு கூட்டணி கட்சியினர் வெற்றி முழக்கமிட்டனர்.


திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளருக்கு கூட்டணி கட்சியினர் வெற்றி முழக்கமிட்டனர்.
நெல்லை பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் நேற்று இரவு நெல்லை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார்.அவருக்கு மாவட்ட செயலாளர் சடையப்பன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தேர்தல் பணிகள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.இறுதியாக வேட்பாளருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வெற்றி முழக்கமிட்டு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story