விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விசிக ஆர்ப்பாட்டம் 

இந்திய பாராளுமன்றத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளன் உள்ளிட்ட 141 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags

Next Story