உளுந்துார்பேட்டை ஸ்ரீ சாரதா பள்ளியில் வித்யார்த்தி ஹோமம்

உளுந்துார்பேட்டை  ஸ்ரீ சாரதா பள்ளியில் வித்யார்த்தி ஹோமம்


உளுந்துார்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் மாணவர் முன்னேற்றத்திற்கான வித்யார்த்தி சிறப்பு ஹோமம் நடந்தது.


உளுந்துார்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் மாணவர் முன்னேற்றத்திற்கான வித்யார்த்தி சிறப்பு ஹோமம் நடந்தது.
உளுந்துார்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் மாணவர் முன்னேற்றத்திற்கான வித்யார்த்தி சிறப்பு ஹோமம் நடந்தது. விவேகானந்தா சேவா பிரதிஷ்டான் சார்பில் நடந்த ேஹாமத்திற்கு, விவேகானந்தா சேவா பிரதிஷ்டான் தொண்டு நிறுவன இயக்குனர் ஆத்ம விகாசப்ரியா அம்பா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக லயன்ஸ் சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் அசோக்குமார் சோர்டியா சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஆசிரம சகோதரிகள், ஆசிரியர்கள், அரசு பள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story