திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் விழிப்புணர்வு

X
விழிப்புணர்வு
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின்படி நேற்று (ஏப்.2) மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள், வீட்டில் திருட்டு நடக்காமல் தடுப்பது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Next Story
