விஜய் ரசிகர் மன்றம் பெயர் பலகை திறப்பு விழா நிகழ்ச்சி !

விஜய் ரசிகர் மன்றம் பெயர் பலகை திறப்பு விழா நிகழ்ச்சி !

விஜய் ரசிகர் மன்றம்

அம்மாபாளையம் ஊராட்சியில் புதிதாக துவங்கப்பட்ட விஜய் ரசிகர் மன்றம், பெயர் பலகை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
அம்மாபாளையம் ஊராட்சியில் புதிதாக துவங்கப்பட்ட விஜய் ரசிகர் மன்றம், பெயர் பலகை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் ஊராட்சியில் புதிதாக விஜய் ரசிகர் மன்றம் துவங்கவிழா, மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விஜய் ரசிகர் மன்ற புதிய பெயர் பலகையை, விஜய் ரசிகர் நற்பணி மன்ற பெரம்பலூர் மாவட்ட தலைவர் முன்னிலையில் மற்றும் அம்மாபாளையம் ஊராட்சி மன்ற மன்ற தலைவர் அஜித்குமார் துணைத் தலைவர் ரஞ்சித் மற்றும் ரசிகர் மன்ற பொருளாளர் சிவா உறுப்பினர்கள் மணி ஆகியோர்கள் கலந்து கொண்டு புதிய பெயர் பலகையை திறந்து வைத்தனர், இந்நிகழ்ச்சியின் போது ரசிகர் மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட அனைவருக்கும், அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story