விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் தொடக்க விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடினர்.
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அடுத்த எலப்பாக்கம் ஊராட்சியில், தமிழக வெற்றி கழகம் தொடக்க விழாவை முன்னிட்டு ஒன்றிய இளைஞரணி செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஒன்றிய இளைஞரணி இணைச் செயலாளர் சுனில்குமார் கொடியேற்றி அப்பகுதியில் கூடியிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடினர். இவ்விழாவில் விக்னேஷ், மான்போர்ட், ஆண்ட்ரூஸ், மதன், சூர்யா, ஆகாஷ், அபினேஷ், தேவநேசன், அல்ரிக், மற்றும் கௌரவ தலைவர் எழிலரசன் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story