விஜய் அரசியல் கட்சி துவக்கம்- ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய் அரசியலுக்கு கட்சி துவக்கம். தேனியில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி ரசிகர்கள் கொண்டாட்டம்.
விஜய் அரசியலுக்கு கட்சி துவக்கம்.தேனியில் பட்டாசு வெடித்து இணிப்புகள் வழங்கி ரசிகர்கள் கொண்டாட்டம். தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து தனது அரசியல் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தார் நடிகர் விஜய். அரசியல் கட்சி துவக்கத்தை வரவேற்று தேனியில் பட்டாசு வெடித்து இணிப்புகள் வழங்கி விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி நேரு சிலை மும்முனை சந்திப்பில் சுமார் 50க்கும் மேம்பட்ட விஜய் ரசிகர்கள் இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story



