விஜயகாந்த் ஆன்மா சாந்தியடைய ஊர்வலம்

விஜயகாந்த் ஆன்மா சாந்தியடைய ஊர்வலம்

விஜயகாந்திற்கு அஞ்சலி 

செங்கம் பகுதியில் மறைந்த சினிமா நடிகரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் ஆத்மா சாந்தி அடைய அலகு குத்தி ஊர்வலம் நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் மறைந்த சினிமா நடிகரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி மொட்டை அடித்து தர்ப்பணம் செய்து அவரது திருவுருவ படம் வைத்த வாகனத்தை அலகு குத்தி தேர் இழுத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

Tags

Next Story