தமாகா சார்பில் ஈரோடு தொகுதி வேட்பாளராக விஜயகுமார் தேர்வு

தமாகா சார்பில் ஈரோடு தொகுதி வேட்பாளராக  விஜயகுமார் தேர்வு
தமாக வேட்பாளர்
தமாகா சார்பில் ஈரோடு தொகுதி வேட்பாளராக விஜயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் ஈரோடு தொகுதி தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்த நிலையில் ஈரோடு தமாகா வேட்பாளராக ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமாரை அக்கட்சியின் தலைவர் G.K. வாசன் அறிவித்தார்.

விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் விஜயகுமார் 1996ம் ஆண்டு முதல் தமாகாவின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.மேலும் விஜயகுமார் நடத்தி வரும் பயனியர் சுற்றுச்சூழல் அமைப்பு மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க லட்சத்திற்கும் மேலமான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார்.

Tags

Next Story