தமாகா வேட்பாளராக எஸ்.டி.ஆா்.விஜயசீலன் அறிவிப்பு

தமாகா வேட்பாளராக எஸ்.டி.ஆா்.விஜயசீலன் அறிவிப்பு

விஜயசீலன்

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமாகா வேட்பாளராக எஸ்டிஆர் விஜயசீலன் அறிவிக்கப்பட்டுள்ளார். 

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் தூத்துக்குடி தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் எஸ்.டி.ஆா். விஜயசீலன் (52) வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதாக தமாகா தலைவா் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் ஆவார்.

Tags

Next Story