விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; பாமக வேட்பாளர் தீவிரவாக்கு சேகரிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்;  பாமக வேட்பாளர் தீவிரவாக்கு சேகரிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு பாமக வேட்பாளர் தீவிரவாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு பாமக வேட்பாளர் தீவிரவாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பாட்டாளி மக்கள் கட்சி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சி. அன்புமணி கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்று ஆதனூர், தருமாபுரி, சிறுவாலை உள்ளிட்ட பகுதிகளில் பாமக வேட்பாளர் அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் பாமக பாஜக உள்ளிட்ட கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் இருந்தனர்.

Tags

Next Story