விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

திமுக வேட்பாளருக்கு வரவேற்பளித்த கிராம மக்கள் 

எசாலம் ஊராட்சி பகுதிகளில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைதேர்தல் நடைபெற உள்ளதை ஒட்டி எசாலம் ஊராட்சியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவா தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். உடன் விழுப்புரம் தெற்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் பொன். கௌதம சிகாமணி,திமுக ஒன்றிய செயலாளர் விசிக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story