விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; பாமக வேட்பாளருக்கு மாம்பழம் சின்னம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; பாமக வேட்பாளருக்கு மாம்பழம் சின்னம்

 விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளருக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளருக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த திமுக மாவட்ட செயலாளர் புகழேந்தி மறைவை தொடர்ந்து வருகின்ற ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜக கூட்டணியில் பாமக போட்டி இருக்கின்றது.நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு சதவீதம் குறைவாக பெற்றதால் பாமகவிற்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்படுமா என கேள்வி எழுந்த நிலையில் இன்று பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது

Tags

Next Story