விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

ஆலோசனை கூட்டம்

திமுக முன்னணி நிர்வாகிகள் பங்கேற்பு
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இந்திய கூட்டணி கட்சி வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் க. பொன்முடி,ஜெகத்ரட்சகன் எம்.பி.தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை,விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி.தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்,அமைச்சர்கள் சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி,எம் ஆர் கே பன்னீர்செல்வம்,சி.வி. கணேசன், சிவசங்கர் ,சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. இலட்சுமணன். விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டாக்டர் பொன். கௌதம் சிகாமணி, விக்கிரவண்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அன்னியூர் சிவா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Tags

Read MoreRead Less
Next Story