மகா திரிசூலம் பிடாரியம்மன் விளக்கு பூஜை

மகா திரிசூலம் பிடாரியம்மன் விளக்கு பூஜை

விளக்கு பூஜை

புதுக்கோட்டை மாவட்டம், கோவில்பட்டி மகா திரிசூலம் பிடாரியம்மன் கோயிலில் நடைபெற்ற விளக்கு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற கோவிலில் கோவில்பட்டி மகா திரிசூலம் பிடாரியம்மன் கோயிலில் விளக்கு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து கோயில் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி பூஜை செய்தனர்.

Tags

Next Story