கிராம நிர்வாக அலுவலர் இல்ல விழா - ருக்மணி பழனிவேல் ராஜன் பங்கேற்பு

கிராம நிர்வாக அலுவலர் இல்ல விழா - ருக்மணி பழனிவேல் ராஜன் பங்கேற்பு
விழாவில் கலந்து கொண்டவர்கள் 
கருப்பாயூரணி கிராம நிர்வாக அலுவலர் குணசீலன் இல்ல காதணி விழாவில் மீனாட்சி அம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் குணசீலன் (கிராம நிர்வாக அலுவலர்) இல்ல காதணி விழா தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் தாயாரும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் அறங்காவலர் குழு தலைவரும்மான ருக்மணி பழனிவேல் ராஜன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது, இந்நிகழ்வில் அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அனைத்துக் கட்சி நிர்வாகிகள், உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர்கள் என பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story