சேரன்மகாதேவியில் கிராம உதவியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

சேரன்மகாதேவியில் கிராம உதவியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம் 

சேரன்மகாதேவியில் கிராம உதவியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நேற்று 06/12/23 சேரன்மகாதேவியில் நடைபெற்றது. சேரன்மகாதேவி வட்ட தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். அம்பை வட்ட தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார்.

மகளிர் அணி தலைவி கனக லட்சுமி வரவேற்புரை ஆற்றினார். மாநில தலைவர் முத்தையா சிறப்புரை ஆற்றினார். இதில் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story