கிராம உதவியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம்பூரில் கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கிராம உதவியாளர்கள் தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தலைமையில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இந்த நிகழ்ச்சியில் நூறுக்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் பங்கேற்று கோஷங்கள் எழுப்பி போராடினர் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story