காரைக்குடியுடம் கோவிலூரை இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

காரைக்குடியுடம் கோவிலூரை இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் 

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி 36 வார்டுகளை கொண்ட பெரு நகராட்சியாக உள்ளது. ஒன்றரை லட்சம் பேர் வசிக்கின்றனர். கடந்த மாதம் நடைபெற்ற நகராட்சி சிறப்பு கூட்டத்தில் காரைக்குடியுடன் கோட்டையூர், கண்டனூர் ஆகிய பேரூராட்சிகள், சங்கராபுரம், இலுப்பக்குடி, அரியக்குடி, கோவிலூர், தலகாவூர் ஆகிய ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவிலூர் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story