விழுப்புரத்தில் கல்லூரி ஆண்டு விளையாட்டு விழா

விழுப்புரத்தில் கல்லூரி ஆண்டு விளையாட்டு விழா

அண்ணா பல்கலைக்கழகம்

விழுப்புரம் காகுப்பம் அண்ணா பல்கலையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

விழுப்புரம் காகுப்பம் அண்ணா பல்கலை., அரசு பொறியியல் கல்லுாரியில், நடப்பாண்டில் அண்ணா பல்கலை., மண்டல அளவிலான விளையாட்டு விழா நடந்தது. இதில், அண்ணா பல் கலை., உறுப்பு கல்லுாரிகள் கலந்துகொண்டன.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா கல்லுாரி மைதானத்தில் நடந்தது. கல்லுாரி முதல்வர் செந்தில் தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன் சிறப்பு விருந் தினராக பங்கேற்று, அண்ணா பல்கலை கழக அரசு பொறியியல் கல்லுாரிகளுக்கு இடையே நடந்த மண்டல அளவிலா தடகள போட்டியில், புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த விழுப் புரம் அரசு பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கும், ஆண்டு விளயாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற, மாணவர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி, பாராட்டினார்.

Tags

Read MoreRead Less
Next Story