விழுப்புரம் திமுக கூட்டணி வேட்பாளர் மனு தாக்கல்

விழுப்புரம் திமுக கூட்டணி வேட்பாளர் மனு தாக்கல்

வேட்புமனு தாக்கல்

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
விழுப்புரத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார் கலைஞர் அறிவாலயத்தில் இருந்து ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் பழனியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Tags

Next Story