நடிகர் கமலஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்ற விழுப்புரம் எம்பி

நடிகர் கமலஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்ற விழுப்புரம் எம்பி

கமலிடம் வாழ்த்து பெற்ற எம்பி

மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலை சந்தித்து விசிக எம்.பி வாழ்த்து பெற்றார்.

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி சென்னையில் நேற்று( ஜூன் 11) மக்கள் நீதி மையம் கட்சியின் நிறுவன தலைவர் கமலஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

உடன் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இருந்தனர்.

Tags

Next Story