விழுப்புரம்- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து மாற்றம்

விழுப்புரம்- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து மாற்றம்
 பொறியியல் பணி காரணமாக விழுப்புரம்- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொறியியல் பணி காரணமாக விழுப்புரம்- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு மத்திய ரெயில்வேயின் குண்டக்கல் கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்ப ணிகள் காரணமாக, விழுப்புரத்தில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு புறப்படும் விழுப்புரம்-திருப்பதி முன்பதிவில்லா எக்ஸ்பி ரஸ் ரெயில் (வண்டி எண் 16854) காட்பாடி -திருப்பதி இடையே வருகிற 31-ந் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும். இதேபோல் மறுமார்க் கத்தில் திருப்பதியில் இருந்து பிற்பகல் 1.40 மணிக்கு புறப்படும் திருப்பதி- விழுப்புரம் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16853) திருப்பதி- காட்பாடி இடையே வருகிற 31-ந் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் காட் பாடி ரெயில் நிலையத்திலிருந்து மாலை 4.30 மணிக்கு விழுப்புரம் புறப்படும், இந்த தகவல் திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவ லகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story