விழுப்புரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள்
விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் வருவாய் கோட்டாட்சியர் காஜா ஷாகுல் ஹமீது அரசு விதிமுறையை பின்பற்றாமல் பணியிட மாறுதல் 5 பேருக்கு வழங்கப்பட்டதை கண்டித்து
பணியை புறக்கணித்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வாயிலில் கிராம நிர்வாக அலுவலர்கள் அமர்ந்து தர்ணா போராட்டம், கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளகினர்.
Next Story