விருத்தாசலம்: மூன்று பேர் மீது வழக்கு பதிவு

X
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோமங்கலத்தில் பணத்தகராறு காரணமாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோமங்கலத்தில் பணத்தகராறு காரணமாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோமங்கலத்தை சேர்ந்த கொத்தனார் பழனிவேல் இவருடன் சித்தாளாக வேலை செய்து வரும் தொரவளூரை சேர்ந்த தேவி, என்பவருக்கு பழனிவேல் கடன் கொடுத்துள்ளார். அந்த பணத்தை கேட்டதால் தகராறு ஏற்பட்டதில் தேவி அவரது கணவர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் குப்புசாமி ஆகியோர் சேர்ந்து பழனிவேலை திட்டி தாக்கினர். இது குறித்து புகாரின் பேரில் விருத்தாசலம் காவல் துறையினர் தேவி உள்ளிட்ட மூவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
