பிளஸ் டூ தேர்வில் விருதுநகர் மாவட்டம் பின்னடைவு
மாவட்ட கல்வி அலுவலர்
பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டு மாநில அளவில் தேர்ச்சி விதத்தில் முதலிடம் பிடித்த விருதுநகர் மாவட்டம் இந்த ஆண்டு ஐந்தாம் இடத்திற்கு சென்று பின்னடைவை சந்தித்துள்ளது தவறுகளை கண்டறிய குழு அமைக்கப்பட்டு தவறுகள் சரி செய்யப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி பேட்டி * நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் 96.64% பெற்று மாநில அளவில் ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்டம் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 97.85 சதவீதம் பெற்று மாநில அளவில் தேர்ச்சி விதத்தில் முதலிடம் பிடித்தது ஆனால் தற்போது தேர்ச்சி விகிதம் குறைந்து விருதுநகர் மாவட்டம் தேர்ச்சி விதத்தில் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி பேசுகையில் இன்று வெளியாகிய பிளஸ் டூ பொதுத்தேர்வில் விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் தேர்ச்சி சதவீதத்தில் ஐந்தாம் இடம் பெற்று இருப்பதாகவும,
கடந்த இடந்த ஆண்டில் மாநில அளவில் தேர்ச்சி விதத்தில் முதலிடத்தில் இருந்த விருதுநகர் மாவட்டம் தற்பொழுது பின்னடைவை சந்தித்து இருப்பதற்கான காரணம் முதலிட பெற்ற பொழுது கல்வி முறையில் பின்பற்ற முறைகளை இந்த ஆண்டும் பின்பற்றப்பட்டதாகவும், மாணவர்களுக்கு முறையான பயிற்சியும் சிறப்பு வகுப்புகளும் நடத்தப்பட்டதாகவும் இன்று வெளியாகிய பிளஸ் டூ பொதுத்தேர்வில் விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் தேர்ச்சி சதவீதத்தில் ஐந்தாம் இடம் பெற்று இருப்பதாகவும் கடந்த இடந்த ஆண்டில் மாநில அளவில் தேர்ச்சி விதத்தில் முதலிடத்தில் இருந்த விருதுநகர் மாவட்டம்,
தற்பொழுது பின்னடைவை சந்தித்து இருப்பதற்கான காரணம் முதலிட பெற்ற பொழுது கல்வி முறையில் பின்பற்ற முறைகளை இந்த ஆண்டும் பின்பற்றப்பட்டதாகவும், மாணவர்களுக்கு முறையான பயிற்சியும் சிறப்பு வகுப்புகளும் நடத்தப்பட்டதாகவும் கேட்க சதவீதம் மற்றும் மதிப்பெண் அறிக்கை பெற்ற பின்பு இந்த பின்னடைவிற்கான முழுமையான காரணம் தெரியவரும் எனவும் இந்த தேர்வு முடிவை ஒரு அனுபவமாக எடுத்துக் கொண்டு வரும் கல்வியாண்டு தொடக்கத்தில் இருந்தே மாணவர்கள் தேர்ச்சி அடைவதற்கு,
என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்கு இந்த ஆண்டு நடந்த தவறை அறிந்து ஒவ்வொரு பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் கண்டறிய ஒரு குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுத்து இந்த வரும் கல்வியாண்டு தொடக்கத்திலேயே சரி செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.