விருக் ஷா குளோபல் பள்ளிசாலை பாதுகாப்பு - விழிப்புணர்வு பேரணி

விருக் ஷா குளோபல் பள்ளிசாலை பாதுகாப்பு - விழிப்புணர்வு பேரணி

விருக் ஷா குளோபல் பள்ளிசாலை பாதுகாப்பு - விழிப்புணர்வு பேரணி

விருக் ஷா குளோபல் பள்ளிசாலை பாதுகாப்பு - விழிப்புணர்வு பேரணி
சாலை விபத்துக்கள் நம்முடைய தேசத்திற்கும், சட்டத்துக்கும் ஒரு பெரும் சவாலாக உள்ளது. மக்களின் தேவைக்காக கண்டுபிடிக்கப்பட்ட வாகனங்கள். பூமியில் வாழக்கூடிய விலங்குகள் முதல் மனிதர்களின் உயிருக்கு ஆபத்து தரக்கூடியதாக உள்ளது. சாலையில் ஏற்படும் பெரும்பாலான விபத்துக்களுக்கு முக்கியமான காரணம் சாலை விதிகளை மீறுவது தான்.அவ்விதிகளை நாடகத்தின் வாயிலாக விருக் ஷா குளோபல் பள்ளி மாணவ- மாணவிகள் மக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் நடித்துக் காட்டினர். வேகமாக வாகனங்களை இயக்கக் கூடாது. மொபைல் போன் பேசிக்கொண்டே வாகனங்களை இயக்கினால், தொடர்பு கொள்ள முடியாத இடத்துக்கு சென்று விடுவோம். போதிய ஓய்வு எடுத்துக் கொண்டு, சாலை விதிகளை கடைபிடித்து வாகனங்களை இயக்க வேண்டும். அப்போது தான் விபத்துகள், உயிரிழப்புகளை தவிர்க்க முடியும். திருச்செங்கோடு அண்ணாசாலையில் இருந்து தெற்கு ரத வீதி வழியாக விருக் ஷா குளோபல் பள்ளி மாணவ- மாணவிகள் ஊர்வலமாக வந்தனர். கவனமாக ஓட்டுவோம்! காலமெல்லாம் வாழ்வோம்!! தலைக்கவசம் அணிவோம்! சீட் பெல்ட் அணிவோம்!!

Tags

Next Story