அருண் நேருவிற்கு வாழ்த்து தெரிவித்த விசிக நிர்வாகிகள் !

அருண் நேருவிற்கு வாழ்த்து தெரிவித்த விசிக நிர்வாகிகள் !

விசிக நிர்வாகிகள்

பெரம்பலூர் விசிக நிர்வாகிகள் பெரம்பலூர் நாடாளுமன்ற தேர்லில் வெற்றி பெற்ற கே.என். அருண்நேருவிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
பெரம்பலூர் விசிக நிர்வாகிகள் பெரம்பலூர் நாடாளுமன்ற தேர்லில் வெற்றி பெற்ற கே.என். அருண்நேருவிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கலையரசன் தலைமையில் விசிக நிர்வாகிகள் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு பிறந்தநாளில் திருச்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதற்கும் வாழ்த்துக்களை கூறினர். வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் இரா.வரதராஜன், மாவட்ட செய்தித் தொடர்பாளர் உதயகுமார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story