பண்ருட்டி காந்தி நகர் பூங்காவை பார்வையிட்டு ஆய்வு

பண்ருட்டி காந்தி நகர் பூங்காவை பார்வையிட்டு ஆய்வு

காந்தி நகர் பூங்கா ஆய்வு

பண்ருட்டி நகர மன்ற தலைவர் பண்ருட்டி காந்தி நகர் பூங்காவை பார்வையிட்டு ஆய்வு.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகர மன்ற தலைவர் மற்றும் பண்ருட்டி நகர திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் ராஜேந்திரன் பண்ருட்டி நகராட்சியில் உள்ள காந்தி பூங்காவை நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் துப்புரவு அலுவலர் முருகேசன், நகர அவைத் தலைவர் ராஜா, நகர மன்ற உறுப்பினர்கள் சண்முகவள்ளி பழனி மற்றும் கிருஷ்ணராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story