பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு
பூங்கா அமைக்கும் பணி ஆய்வு
கடலூர் மாவட்டம் , தொரப்பாடி பேரூராட்சி அமைக்கபடும் பொழுதுபோக்கு பூங்கா பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகராட்சி தொரப்பாடி பேரூராட்சி பச்சைவாழியம்மன் நகர் பகுதியில் ரூபாய் 20 இலட்சம் மதிப்பீட்டில் நடைபயிற்சியுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story