சிவகங்கையில் குழந்தைகளுக்கு வைட்டமின் வழங்கும் விழா

சிவகங்கையில் குழந்தைகளுக்கு வைட்டமின் வழங்கும் விழா

சிவகங்கையில் குழந்தைகளுக்கு வைட்டமின் வழங்கும் விழாவினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்


சிவகங்கையில் குழந்தைகளுக்கு வைட்டமின் வழங்கும் விழாவினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
சிவகங்கை மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில், 6 மாதம் முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் விட்டமின் ஏ (VITAMIN A) திரவம் வழங்கும் திட்டத்தினை இன்றைய தினம் (01.07.2024) மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் அங்கன்வாடி மையத்தில் துவக்கி வைத்தார். உடன் துணை இயக்குநர் (சுகாதாரம்) விஜய்சந்திரன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் முத்து மாரியப்பன், காரைக்குடி நகர் நல அலுவலர் திவ்யா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்

Tags

Next Story