விவேகானந்தரின் ஜெயந்தி விழா ரத பவனி

X
விவேகானந்தரின் ஜெயந்தி விழா
திண்டுக்கல் நகரின் மத்தியில் அமைந்துள்ள வெள்ளை விநாயகர் திருக்கோவில் அருகே விவேகானந்தர் பேரவை சார்பாக சுவாமி விவேகானந்தரின் 161வது ஜெயந்தி விழா ரத பவனியை திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ரத பவானி முன்பு மாணவ, மாணவிகளின் கோலாட்டம், சிலம்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில கால்பந்து கழகச் செயலாளர் சண்முகம், மற்றும் பலர் பங்கேற்றனர்.
Next Story
