வாக்கு சேகரிப்பு ஆலோசனை கூட்டம்

வாக்கு சேகரிப்பு ஆலோசனை கூட்டம்

வாக்கு சேகரிப்பு ஆலோசனை கூட்டம்

திருவாரூர் மாவட்டம், கீழக்காவதுகுடி ஊராட்சியில் நாகை திமுக கூட்டணி வேட்பாளர் செல்வராஜின் பிரச்சாரம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடாளுமன்ற வேட்பாளர் வை செல்வராஜ் வாக்கு சேகரிப்பு சுற்றுப்பயணம் தொடர்பாக ஒன்றிய கழகச் செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவருமான தேவா தலைமையில் கீழக்காவாது குடி ஊராட்சியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story