மீனவ கிராமத்தில் வாக்கு சேகரிப்பு

மீனவ கிராமத்தில் வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு

பாமக ஊடக பேரவையினர் கடலூர் நாடாளுமன்ற வேட்பாளர் தங்கர்பச்சானுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சொத்திக்குப்பம் மீனவர் கிராமத்தில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சானுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் மாநில ஊடக பேரவை செயலாளர் முகுந்தன் பரசுராமன் ஈடுபட்டார்.

Tags

Next Story