பண்ருட்டியில் வாக்கு சேகரிக்கும் பணி தீவிரம்

பண்ருட்டியில் வாக்கு சேகரிக்கும் பணி தீவிரம்

வாக்கு சேகரிப்பு 

அதிமுக நாடாளுமன்ற வேட்பாளருக்கு ஆதரவாக பண்ருட்டியில் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பண்ருட்டி நகரில் அமைந்துள்ள பள்ளிவாசலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமையில் SDPI கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் பண்ருட்டி நகரத்தை சார்ந்த அனைத்து நிலை அதிமுக நிர்வாகிகளும், கூட்டணி கட்சி பொறுப்பாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story