இருசக்கர வாகன பேரணி மூலம் வாக்கு சேகரிப்பு

இருசக்கர வாகன பேரணி மூலம் வாக்கு சேகரிப்பு
வாக்கு சேகரிப்பு
கடலூர் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக இருசக்கர வாகன பேரணி மூலம் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.
கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து இன்று திட்டக்குடி நகர பகுதியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருசக்கர வாகன பேரணி புடைசூழ சென்று கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.

Tags

Next Story