வேப்பத்தூரில் அதிமுக சார்பில் வாக்கு சேகரிக்கும் பணி

வேப்பத்தூரில் அதிமுக சார்பில் வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்றது.
திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியம் வேப்பத்தூர் பேரூராட்சியிலும் வேப்பத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கல்யாணபுரம் கடைவீதியில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி. பாபு அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளரும் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளருமான A.V.K.அசோக்குமார் தலைமையில் வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வேப்பத்தூர் நகர செயலாளர் முருகானந்தமவழக்கறிஞர் மனோகரன கழக நிர்வாகிகளும் கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி ,செந்தில் மற்றும் அதிமுக நிர்வாகிகளும் தேமுதிக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்

Tags

Next Story