தபால் நிலையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் தபால் நிலையத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தபால் நிலையத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டு இன்று (11.04.2024) விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Next Story