எம்ஜிஆர் நகர் பள்ளியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்

எம்ஜிஆர் நகர் பள்ளியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

கொளத்தூர் அருகே எம்ஜிஆர் நகர் பள்ளியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, எம்.ஜி.ஆர். நகர் சென்னை தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு முகாமில் தேர்தல் உரிமைகள், வாக்குப்பதிவு மற்றும் தேர்தல் செயல்முறைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags

Next Story