தீப்பெட்டி தொழிற்சாலையில் வாக்காளர் விழிப்புணர்வு
விழிப்புணர்வு பிரசுரம் வழங்கல்
தர்மபுரி கடைவீதி பகுதியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலை பணியாளர்களுக்கு 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து அரசு அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தருமபுரி நகராட்சி மற்றும் நாடாளுமன்ற தொகுதி உட்பட்ட கடைவீதி பகுதிகளில் 100% வாக்களிப்பது குறித்து ஆகிய தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரியும் நபர்களுக்கு100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து துண்டு அறிக்கை புகைப்படத்துடன் விழிப்புணர்வு மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வின் போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர் .காயத்ரி, வட்டாட்சியர்.ஜெயசெல்வன் மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் இருந்தனர்.
Next Story